விஸ்வகுல முரசு - திருமண தகவல் மையம்
முகப்பு
இலவசத் தேடல்கள்
தொடர்புக்கு
உள்நுழைய
விஸ்வகுல இன மக்களுக்கான மணமாலை
விஸ்வகுல முரசு மாத இதழின் சார்புச் சேவை
அடிக்கடி எழும் சந்தேகங்களும் - விளக்கங்களும்
அடிக்கடி எழும் சந்தேகங்களும் - விளக்கங்களும்
விஸ்வகுல முரசு - திருமண தகவல் மையம் - எவ்வகையில் சிறந்தது?
இது சேவை மனப்பான்மையுடன் செயல்படுகிறது.
இலவச சலுகைகள் ஏதேனும் உண்டா?
உண்டு. நாம் விஸ்வகர்மா - திருமணத் தகவல் மைய எண்ணைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளவும்.
சிறப்புச் சேவைகள் ஏதேனும் உண்டா?
ஆம். கட்டணத்துடன் கூடிய சிறப்பு சேவைகள் உண்டு. விஸ்வகுல முரசு - திருமண தகவல் மையம் - திருமணத் தகவல் மைய எண்ணைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளவும்.
இது விஸ்வகுல சமூகத்தினருக்கானது மட்டுமா?
நிச்சயமாக. நம் விஸ்வகுல சமுதாய மக்களுக்கானது மட்டுமே.